உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பூட்டை உடைத்து நகை திருட்டு

பூட்டை உடைத்து நகை திருட்டு

கண்ணகி நகர், கண்ணகி நகரைச் சேர்ந்தவர் சாலமன், 21. நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த 6 சவரன் நகை திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை