உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலியல் தொழில் ஒடிசா நபர் கைது

பாலியல் தொழில் ஒடிசா நபர் கைது

சென்னை, வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள தங்கும் விடுதியில், பாலியல் தொழில் நடப்பதாக, விபசார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.ஆய்வில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தபாஸ் ரவுட், 19, என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், இரண்டு பெண்களை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ