உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆடி வெள்ளியில் அம்மனுக்கு விமரிசை

ஆடி வெள்ளியில் அம்மனுக்கு விமரிசை

மாங்காடு, மாங்காடில் பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று காலை கோ பூஜை நடைந்தது. தொடர்ந்து, 108 கலச பூஜை, ஹோமம் நடந்தது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என, பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, வரிசையில் காத்திருந்து, அம்மனை தரிசித்து சென்றனர்.அதேபோல், சைதாப்பேட்டை பவானி பெரியபாளையத்தம்மன் உள்ளிட்ட கோவில்களிலும், ஆடி மூன்றாவது வெள்ளி, விமரிசையாக கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை