உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநிலக்கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

மாநிலக்கல்லுாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, மாநிலக்கல்லுாரி நுழைவாயிலில் நேற்று காலை இந்திய மாணவர் சங்கம் சார்பில் விடுதி, உணவகம்,சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டம் நடத்திய மாணவர்களுடன் கல்லுாரி முதல்வர் ராமன் பேச்சு நடத்தினார்.'விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அளித்த வாக்குறுதிப்படி, 800 மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் இரண்டு கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அவற்றின் திறப்பிற்காக, முதல்வரின் தேதிக்காக காத்திருக்கிறோம்' என, மாணவர்களை சமாதானப்படுத்தினார். இதை ஏற்க மறுத்து மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ