உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்வரதர் மண்டப திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. வரதர் நாச்சியார் திருக்கோல புறப்பாடு - -மாலை 5:15 மணி. வரதர்-மந்தாதமுனிகள் ஆஸ்தானம் - -மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி. ஆண்டவர் கோவில்வைகாசி விசாக பிரம்மோற்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியாக மாணவர்களின் பரத நாட்டியம் - -மாலை 6:00 மணி. புலவர் ராமலிங்கத்தின் சொற்பொழிவு- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி. கபாலீஸ்வரர் கோவில்கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா - -மாலை 4:30 மணி. திருஞான சம்பந்தர் விழா 9ம் நாள் அங்கம் பூம்பாவையாக்குதல் ஐதீகம் - -மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர். சொற்பொழிவுபாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக ஷ்யாம் சுந்தரின் சொற்பொழிவு நிகழ்ச்சி - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. மஹா பெரியவா ஜெயந்தி மகோத்சவம்: காலை 7:00 மணி, மஹண்யாசம், மாலை 6:30 மணி, ஸ்ரீ மஹாபெரியவா திருவீதி உலா. இடம்: மஹாபெரியவா சரணாலயம், ப்ளாட் எண் 5, கதவு எண் 6, கண்ணன் நகர், நங்கநல்லுார். மயிலை மஹாபெரியவா அனுஷம் ட்ரஸ்ட்டின், 131வது அவதார ஜெயந்தி மகோத்சவம்: ஸ்ரீ மஹாபெரியவா பாதுகை மற்றும் உற்சவ மூர்த்திக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அர்ச்சனை, மாலை 4:00 - 7:00 மணி. இடம்: ஸ்ரீ வேதாந்த தேசிகர் கல்யாண மண்டபம், 28, வெங்கடேச அக்ரஹாரம், மயிலாப்பூர் சாய்பாபா கோவில் அருகில், மயிலாப்பூர் - 04.

பொது

 இலவச கராத்தே பயிற்சிபெண்களுக்கு காலை 6:00 முதல் 8:00 மணி வரை. ஆண்களுக்கு மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, பஜனை கோவில் தெரு, ரங்கநாதபுரம், மேடவாக்கம். தொடர்புக்கு: 99412 29595.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை