உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (18.06.2024)

இன்று இனிதாக (18.06.2024)

 பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம். மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை. பிரம்மோற்சவம்: திருத்தேர். காலை 6:00 - 7:30 மணிக்குள். இடம்: பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், அயன்புரம் -23. பிரம்மோற்சவம்: 6ம் நாள் விழா, பல்லக்கு வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் மாடவீதி உலா, காலை 7:00, யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் மாடவீதி உலா, இரவு 7:00 மணி. இடம்: வெள்ளீஸ்வரர் கோவில், மாங்காடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை