உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் சொற்பொழிவு, பக்திப்பாடல்கள்: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம், அருணகிரிநாதர் அரங்கம், குரோம்பேட்டை. அமாவாசை பூஜை கந்தாஸ்ரமம்: பிரத்தியங்கிரா ஹோமம் - காலை 9:00 மணி. அபிஷேக அலங்கார ஆராதனை - காலை 10:30 மணி முதல். இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர். பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்: அபிஷேகம் - காலை 8:00 மணி. பிரார்த்தனை தேங்காய் கட்டுதல் - காலை 9:30 மணி முதல். இடம்: காலேஜ் சாலை, கவுரிவாக்கம். ஜெய் பிரத்தியங்கிரா பீடம்: அமாவாசை சிறப்பு பூஜை, ராகு கால கூட்டு வழிபாடு ராகு கால வழிபாடு - காலை 10:30 முதல் 12:00 மணி வரை. இடம்: வெண்பாக்கம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெங்கடாபுரம்.பொது புத்தகக்காடு பயணம் -1: நுால் விமர்சனமும் கலந்துரையாடலும்- மாலை 6:30 முதல் 8:00 மணி வரை இடம்: அரும்பு புத்தக அரங்கம், பாரதி புத்தகாலயம் பின்புறம், 7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை -18.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்