உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டேபிள் டென்னிஸ் லயோலா முதலிடம்

டேபிள் டென்னிஸ் லயோலா முதலிடம்

சென்னை, செப். 6-சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கான விளையாட்டு போட்டிகளில், டேபிள் டென்னிஸ் போட்டி, அரும்பாக்கத்தில் நடந்தது. இதன் இறுதி போட்டியில், லயோலா மற்றும் டி.ஜி.வைஷ்ணவ் அணிகள் மோதின.விறுவிறுப்பான இப்போட்டியில், 2 - 2 என்ற செட் கணக்கில் லயோலா அணி வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது.லயோலா அணியில் ரகுராம், தருண், ஸ்ரீசாய், முரளிதரன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை