உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது பாட்டில் விற்ற டெய்லர் கைது

மது பாட்டில் விற்ற டெய்லர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடி தனிப்படை போலீசார், சுந்தரம் நகர், முதலாவது தெரு ரயில்வே டிராக் அருகே, நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் நின்ற பெண்ணை அழைத்து விசாரித்து. சோதனையிட்டனர். இதில், அவரிடமிருந்து 29 குவார்ட்டர் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அப்பெண், அதே பகுதியைச் சேர்ந்த டெய்லரான அமுதா, 26, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், எழும்பூர் 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை