உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.30 ஆயிரம் துணிகள் திருட்டு

ரூ.30 ஆயிரம் துணிகள் திருட்டு

அண்ணா சதுக்கம், எம்.கே.பி.நகர், மத்திய குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் பூபாலன், 35.அவர் உழைப்பாளர் சிலை பின்புறம் உள்ள கடையை குத்தகைக்கு எடுத்து மூன்று ஆண்டுகளாக துணிக்கடை நடத்தி வருகிறார்.நேற்று காலை கடை ஊழியர் அப்ரித் கடையை திறக்க சென்றார். கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே பார்த்தபோது, 30,000 ரூபாய் மதிப்பிலான துணிகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அண்ணாசதுக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ