உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரவில் தொழுவமாகும் சாலை திருநின்றவூர் வாசிகள் அவதி

இரவில் தொழுவமாகும் சாலை திருநின்றவூர் வாசிகள் அவதி

திருநின்றவூர் நகராட்சி 5வது வார்டு கிருஷ்ணாபுரத்தில், ஒன்று முதல் நான்கு தெருக்கள் மற்றும் ஆறு குறுக்கு தெருக்களில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இரவு வேளைகளில் கிருஷ்ணாபுரம் பகுதியில் மாடுகள் கூட்டமாக உலா வருகின்றன. குறிப்பாக, கிருஷ்ணாபுரம் இரண்டாவது குறுக்குத் தெருவில், இரவு வேளைகளில் கூட்டம் கூட்டமாக சாலையில் மாடுகள் உலா வருகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பாலாஜி, திருநின்றவூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை