உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது

கோயம்பேடு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா, 45; நெற்குன்றத்தில், ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த, 13ம் தேதி, கோயம்பேடு பகுதியில் வியாபாரம் செய்தபோது, திருவேற்காடைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் 6 பேர், இரு பைக்குகளில் வந்து, கருப்பையாவை தாக்கி, அவரிடமிருந்து 700 ரூபாயை பறித்து சென்றனர்.புகாரின்படி விசாரித்த கோயம்பேடு போலீசார், மூவரை கைது செய்து, மூவரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை