உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (27.07.2024)

இன்று இனிதாக (27.07.2024)

- ஆன்மிகம் -* பார்த்தசாரதி கோவில்திருவாராதனம்- - காலை 6:15 மணி. ரங்கநாதர் மண்டப திருமஞ்சனம்-- - காலை 10:30 மணி. ரங்கநாதர் ஆஸ்தானம்- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.**** குருவாயூரப்பன் கோவில்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம்- - காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி - -மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார்.****கலியாண பசுபதீஸ்வரர் கோவில்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேக பூஜை, அபிஷேகம்- - காலை 6:00 மணி. மண்டல பூஜைகள், பிரசாத வினியோகம் - -மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.**** வரசித்தி விநாயகர் கோவில்சத்குரு பாதுகா பூஜை, நாம சங்கீர்த்தனங்கள், சீதா கல்யாணம், தேவாரம், திருப்புகழ், அபங்க சங்கீர்த்தனம்- - காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், நங்கநல்லுார்.***- பொது -* கைவினை கண்காட்சிபூம்புகார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய கைவினை பொருட்கள் கண்காட்சி - -காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.**** ரத்த தான முகாம்ஏ.பி.ஜே., அப்துல்கலாம் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் ரத்த தான முகாம் - காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை. இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சந்தோஷபுரம், சென்னை - 73.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ