உள்ளூர் செய்திகள்

நாளைய மின் தடை

காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரைகே.கே. நகர்: கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம், வன்னியர் தெரு, பஜனை கோவில் தெரு, வரதராஜபேட்டை பிரதான சாலை, ரங்கராஜபுரம் காமராஜ் காலனி, சர்குலர் ரோடு, சூளைமேடு சவுராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூளைமேடு பிரதான சாலை.கில் நகர், அசோக் நகர் வி.ஓ.சி., மெயின் ரோடு, வி.ஓ.சி., 1 முதல் 5 தெரு, துரைசாமி தெரு, சுப்புராயன் 1 முதல் 8 தெருக்கள், காமராஜர் காலனி 1 முதல் 8 தெருக்கள், அழகிரி நகர் மெயின் ரோடு, பெரியார் பாதை, பத்மநாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோ அடிகள் தெரு, எத்திராஜ் தெரு, அய்யப்பா நகர், 100 அடி சாலையின் ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை