உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாபாரிகள் சங்க பேரவை ஆர்ப்பாட்டம்

வியாபாரிகள் சங்க பேரவை ஆர்ப்பாட்டம்

சென்னை, சென்னை மாநகராட்சி உயர்த்தியுள்ள தொழில்வரியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை சார்பில் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை தலைவர் முத்துகுமார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ