உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு 15ல் தொழில் பழகுனர் பயிற்சி

ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு 15ல் தொழில் பழகுனர் பயிற்சி

சென்னை, மாவட்ட அளவிலான தேசிய தொழில் பழகுனர் பயிற்சி முகாம், வரும் 15ம் தேதி, வடசென்னை ஆர்.கே.நகர் அரசின் ஐ.டி.ஐ.,யில், காலை 9:00 மணிக்கு நடக்கிறது.இதில், அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று, தொழில் பழகுனர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஐ.டி.ஐ.,யில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், பங்கேற்கலாம்.இதுவரை, என்.ஏ.சி., எனும் தொழில் பழகுனர் பயிற்சி முடிக்காத பயிற்சியாளர்கள், www.apprenticeshipindia.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ