உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் 122 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

சென்னையில் 122 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம்

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி சென்னையில் மேலும் 122 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் தெரிவித்தார். ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை