உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு புகுந்து 23 சவரன் நகை கொள்ளை

வீடு புகுந்து 23 சவரன் நகை கொள்ளை

திருவொற்றியூர்:சென்னை, திருவொற்றியூர், ராமசாமி நகரைச் சேர்ந்த முத்துசாமி, 60. வீட்டை பூட்டி விட்டு, திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்றிருந்தனர்.நேற்று முன்தினம் திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 23 சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், மர்ம நபர்களால் திருட்டு போனது தெரியவந்தது.இது குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை