மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை கொள்ளை
22-Feb-2025
சென்னை, சூளைமேடு, கில் நகர் 1வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட சுப்பிரமணியன். இவர், நேற்று முற்பகல் 11:00 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு, குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்காக சென்றார்.பிற்பகல் 3:45 மணியளவில் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 40 சவரன் நகை, 20,000 ரூபாய் உள்ளிட்டவற்றை, மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இது குறித்து சூளைமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.
22-Feb-2025