உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 7 ஏக்கரில் மைதானம்

7 ஏக்கரில் மைதானம்

-- சோழிங்கநல்லுார் மண்டலம், 198வது வார்டு, ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில் 7 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இதில், ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், நீச்சல் குளம், ஓடுபாதை, கூடைப்பந்து, கால்பந்து, கேரம் உள்ளிட்ட 17 வகையான விளையாட்டுகள் அடங்கிய மைதானமாக அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணி, அடுத்த மாதம் துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை