உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 8 விமானங்கள் ரத்து

8 விமானங்கள் ரத்து

நிர்வாக காரணங்களுக்காக, எட்டு விமானங்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.பெங்களூருவில் இருந்து காலை, 9:00 மணிக்கு வரும் விமானம், பெங்களூருவில் இருந்து மாலை 5:35 மணிக்கு வரும் விமானம், மும்பையில் இருந்து இரவு 9:50 மணிக்கு வரும் விமானம், கோல்கட்டாவில் இருந்து இரவு 10:05 மணிக்கு வரும் விமானம் என, நான்கு வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.சென்னையில் இருந்து காலை 9:35 மணிக்கு பெங்களூரு புறப்படும் விமானம், மாலை 6:10 மணிக்கு கவுகாத்தி புறப்படும் விமானம், இரவு 8:30 மணிக்கு மும்பை புறப்படும் விமானம், இரவு 10:40 மணிக்கு கோல்கட்டா புறப்படும் விமானம் என, நான்கு புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை