உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரில் இறந்து கிடந்த வாலிபர்

காரில் இறந்து கிடந்த வாலிபர்

ஆவடி திருமுல்லைவாயில், சிவா கார்டன் அருகே வாலிபர் ஒருவர், காரில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.திருமுல்லைவாயில் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில், ஆவடி அடுத்த ஆரிக்கம்பேடைச் சேர்ந்த கார் ஓட்டுனரான ஜோதி, 40, என தெரிந்தது.நேற்று முன்தினம் இரவு, திருமுல்லைவாயில் அருகே மது அருந்தி, காரிலேயே ஜோதி இறந்து கிடந்தது விசாரணையில் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை