உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்மன் தாலியை திருடியவர் கைது

அம்மன் தாலியை திருடியவர் கைது

துரைப்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் உள்ள கோவில் துர்கை செங்கழனி அம்மன் கோவிலில் புகுந்து தாலி மற்றும் உண்டியல் பணத்தை திருடிய, மந்தவெளியைச் சேர்ந்த நவீன், 33, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ