உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சோமங்கலம்-- - தாம்பரம் இடையே காலையில் கூடுதல் பஸ் தேவை

சோமங்கலம்-- - தாம்பரம் இடையே காலையில் கூடுதல் பஸ் தேவை

கூடுதல் பஸ் தேவைதாம்பரத்தில் இருந்து சோமங்கலம் வழியே குன்றத்துாருக்கு, அரசு பேருந்து தடம் எண்: 89டி இயக்கப்படுகிறது.மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இத்தடத்தின் 29 நிறுத்தங்களில், சம்பந்தப்பட்ட பேருந்தில் ஏறி பயணிக்கின்றனர். காலை நேரத்தில், அதிகளவு பயணியர் காத்திருக்கும் நிலையில், போதிய பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், வேலைக்கு செல்வோர், மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, சோமங்கலம் வழியே தாம்பரத்திற்கு, காலை 7:00 மணி முதல் 9:00 மணி வரை, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை