உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அப்பல்லோ ஆயுர்வேத மருத்துவமனை

அப்பல்லோ ஆயுர்வேத மருத்துவமனை

அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் சார்பில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைக்கப்பட்ட அப்பல்லோ ஆயுர்வேத மருத்துவமனையை, அக்குழுமத்தின் தலைவர் பிரதாப் சி ரெட்டி, நேற்று திறந்து வைத்தார். இதில், துணை தலைவர் பிரீத்தா ரெட்டி, நிர்வாக இயக்குநர் ராஜீவ் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை