உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமை பொறியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு

தலைமை பொறியாளர்களுக்கு பணி ஒதுக்கீடு

சென்னை,சென்னை மாநகராட்சியில், மேற்பார்வை பொறியாளர்களுக்கு, தலைமை பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஏற்கனவே இருந்த தலைமை பொறியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

தலைமை பொறியாளர் பெயர் ஒதுக்கப்பட்ட பணி விபரம்

ராஜேஸ்வரி பேருந்து சாலை, சிங்கார சென்னை-2.0, நகர வடிவமைப்பு, அரசு திட்டங்கள் செயலாக்கம்அன்பழகன் பூங்கா, மைதானம், தெரு விளக்கு, மாநகராட்சி கட்டடங்கள் மற்றும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட பணிகள்சங்கரவேலு பாலங்கள், சிறப்பு திட்டம், பேரிடர் மேலாண்மைவிஜயகுமார் திடக்கழிவு மேலாண்மை, வாகன பராமரிப்பு, சுகாதாரம், மயானம், கழிப்பறைகள்பாஸ்கரன் மழைநீர் வடிகால்வாய், தரக்கட்டுப்பாட்டு பிரிவு, கட்டடங்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை