மேலும் செய்திகள்
கிரைம் கார்னர்
9 hour(s) ago
தாசில்தார் 8 பேர் பணியிட மாற்றம்
9 hour(s) ago
வாரிய குடியிருப்பு வளாகத்தில் வாலிபர் வெட்டி கொலை
9 hour(s) ago
மரம் அகற்ற கோரி பிரக்ஞானந்தா மனு
12 hour(s) ago
1. இந்தியாவின் நீர் மனிதன் ராஜேந்தர்சிங்ஆசிரியர்: ஜெகாதாபக்கம்: 220, விலை: ரூ. 270வெளியீடு: சத்யா-இந்தியாவின் வறண்ட மாநிலமான ராஜஸ்தானில், 850 கிராமங்களில், 4,500 தடுப்பணைகளைக் கட்டி, மழைநீர் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக ஆறு, குளங்களை மீட்டவர் ராஜேந்திரசிங். ஏளனம் செய்த மக்களையே, தன் சக்தியாக்கி சாதித்த இவரது வியூகங்களை சொல்லும் நுால்.*****2. தமிழ் இலக்கிய வரலாறுஆசிரியர்: தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்பக்கம்: 384விலை: ரூ. 380வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்--புதுமைக்காலம் துவங்கி, சிற்றிலங்கியங்கள், சோழர்கால காப்பியங்கள், சமண காப்பியங்கள், ஆழ்வார், நாயண்மார்கள் காலம், இரட்டைக்காப்பியங்கள், சங்கப்பாடல்கள் வரை தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வாக செய்து, சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு நுால்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
12 hour(s) ago