உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வில்வித்தையில் சென்னை சிறுவன் அசத்தல்

வில்வித்தையில் சென்னை சிறுவன் அசத்தல்

சென்னை, தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், 16வது மாநில அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 24 மாவட்டங்களில் இருந்து, 2,000த்துக்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.போட்டியில், அதம்பாக்கம் டி.ஏ.வி., பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் எம்.கவுசிக், 14 வயதிற்கு உட்பட்டோர்,'இன்டோர் ரிகர்வ் போ' பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை