மேலும் செய்திகள்
இன்று இனிதாக (28.01.2025)
28-Jan-2025
ஆன்மிகம் சத்ய நாராயண பெருமாள் கோவில்அங்குரார்ப்பணம் - காலை 6:00 மணி. இடம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார். பஞ்சமி வாராகி அறச்சபைஅபிஷேகம் - காலை 7:00 மணி, ஹோமம்: இரவு 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை. வேம்புலி அம்மன் கோவில்புருசோத்தமனின் அம்மன் பெருமை சொற்பொழிவு -- மாலை 6:00 மணி. இடம்: இரும்புலியூர், தாம்பரம். அருணகிரிநாதர் அரங்கம்ஸ்ரீ பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் - மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை. யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம் பெரிய புராணம் தொண்டரும் தலைப்பில் சொற்பொழிவு - நிகழ்த்துபவர் சரஸ்வதி ராமநாதன் - மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அபயம், ஸ்ரீஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி. பார்த்தசாரதி பெருமாள் கோவில்திருவாரதனம், காலை 6:15 மணி. மதுரகவிகள் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. உபன்யாசம்சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை. கைத்தறி, கைவினைக் கண்காட்சிகாந்தி சில்ப் பஜார் எனும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: கலாசேத்ரா கண்காட்சி மைதானம், திருவான்மியூர்.
28-Jan-2025