உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்கை சிறுவர்களுக்கு செஸ் போட்டி

செங்கை சிறுவர்களுக்கு செஸ் போட்டி

சென்னை, செங்கல்பட்டு மாவட்ட செஸ் சங்கம் ஆதரவில், ஸ்ரீ ஹயக்ரீவர் செஸ் அகாடமி சார்பில், மாவட்ட செஸ் போட்டி, வரும் 27ம் தேதி நடக்கிறது.மேற்கு தாம்பரம் வள்ளூவர் குருகுலத்தில் காலை 9:00 மணிக்கு போட்டி நடக்கிறது. 8, 10, 13 மற்றும்25 வயதுக்கு உட்பட்ட பிரிவில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் 20 இடங்களை பிடிப்பவருக்கு, கோப்பைகள் வழங்கப்படுகிறது.இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 25ம் தேதிக்குள், 72001 01544, 87786 39020 ஆகிய மொபைல் போன் எண்களில் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை