உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிட்டி போஸ்டர் சாய்ஸ்

சிட்டி போஸ்டர் சாய்ஸ்

1. நடிகர் விஜய் மீது காலணி வீசிய விவகாரம்- கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார்2. சிங்கப்பெருமாள் கோவில் அருகே லாரிகள் மோதி தீப்பிடித்ததில் ஒருவர் பலி நான்கு பேர் படுகாயம்.3. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பரிதவித்த பெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு4. துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு #Tambaram #mudichu5. சென்னை பல்லாவரம் அருகே அதிவேகத்தில் சென்ற கார் மோதி பெண் உயிரிழப்பு - கல்லூரி மாணவர் கைது6. தண்டையார்பேட்டை, ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கிய இரு வாலிபர்கள் கைது ; 621 நைட்ரோவிட் மாத்திரைகள், இருசக்கர வாகனம் பறிமுதல்7. கே.கே., நகர் மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் ரூ 3 லட்சம் பொருட்கள் திருட்டு8.வரதராஜபுரத்தில் வெள்ள நீர் தேங்கிய வீட்டில் கொள்ளையடித்தவர் கைதுமாணவர் கழுத்தில் பாயந்த தோட்டாதுப்பாக்கி சூடு பயிற்சியில் விபரீதம் - முடிச்சூர்மாணவர் ஓட்டிய கார் மோதிகணவர் கண்ணெதிரே மனைவி பலி - திருநீர்மலை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ