உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1,363 பஸ் நிறுத்தங்களில் இன்று துாய்மை பணி

1,363 பஸ் நிறுத்தங்களில் இன்று துாய்மை பணி

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லையில், 1,363 பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. இதில், பல நிறுத்தங்களில், போஸ்டர் ஒட்டி நாசப்படுத்தி, சுகாதார சீர்கேடாக வைத்துள்ளனர்.இந்த பேருந்து நிறுத்தங்களை, இன்று காலை 6:00 முதல் 8:00 மணி வரை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர். போஸ்டர்களை அகற்றி, நிழற்குடை முழுதும் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வர். சேதமடைந்த நிழற்குடைகளையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ