உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்லூரி மாணவர் தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை

மணலி, மணலி, சன்னிதி தெருவைச் சேர்ந்தவர் தேவன்பு. இவரது மகன் பால் பெஞ்சமின், 18. அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.காம்., முதலாமாண்டு படித்து வந்தார். பால் பெஞ்சமினை ஆசிரியர் திட்டியதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணலி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்