உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மனு வாங்கிய கமிஷனர்

மனு வாங்கிய கமிஷனர்

மனு வாங்கிய கமிஷனர் சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அலுவலகத்தில், ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களை நேரில் சந்தித்து மனு பெறுகிறார். நேற்று பொதுமக்களிடம் பெறப்பட்ட 39 மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தகவல் தர வேண்டும் என்றும், கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ