உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிரைம் கார்னர்: சென்னை

கிரைம் கார்னர்: சென்னை

பைக் திருடன் கைது புளியந்தோப்பு: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சுமான், 25; மூர் சந்தையில் மொபைல் போன் உதிரிபாகம் விற்கும் கடை வைத்துள்ளார். இவரது வீட்டில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை, கடந்த 10ல் திருடிய, புளியந்தோப்பு குருசாமி ராஜா இரண்டாவது தெருவைச் சேர்ந்த நவீன்குமார், 24, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்; பைக்கை மீட்டனர்; இவ்வழக்கில் சஞ்சய் என்பவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை