உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி - வினா

 தினமலர் நாளிதழ் பட்டம் வினாடி - வினா

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் கிப்ட் பார்ட்னர் 'சத்யா ஏஜன்சி' இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, மேடவாக்கத்தில் உள்ள சுஜய் பப்ளிக் பள்ளியில் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருடன், இடமிருந்து வலம்: ஆசிரியை ரமாதேவி-, கல்வி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா-, பள்ளி முதல்வர் மஞ்சு-, முதன்மை முதல்வர் கீதா, தமிழ் துறைத் தலைவர்- சுகந்தி- மற்றும் ஆசிரியை தமிழ்ச்செல்வி-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை