உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆற்றில் மூழ்கி பலி

ஆற்றில் மூழ்கி பலி

திருநெல்வேலி, சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த, 20 அய்யப்ப பக்தர்கள், சபரிமலைக்கு சென்று விட்டு, வேனில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று மாலை திருநெல்வேலி -- மதுரை நான்கு வழிச்சாலையில், நாரணம்மாள்புரம் அருகே தாமிரபரணி ஆற்றில் குளித்தனர்.இதில், சங்கரின் மகன் சுப்பிரமணி என்ற சுரேஷ், 24, நீரில் மூழ்கி பலியானார். திருநெல்வேலி தீயணைப்பு படையினர், அவரது உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை