உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

 தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு

சென்னை: தமிழகத்தில் நடந்து வரும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் ஆணைய துணை இயக்குநர்கள் பவன், தேவன்ஷ்திவாரி உள்ளிட்டோர் சென்னை வந்துள்ளனர். இவர்கள் நேற்று, எழும்பூர், துறைமுகம் தொகுதிகளில் கள ஆய்வு செய்தனர். பணியில் ஈடுபட்டுள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களிடமும் ஆலோசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை