உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

கிண்டி, ராமாபுரம், மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அமுதா, 34; துாய்மை பணியாளர். நேற்று இரவு, கிண்டி ரயில் நிலையம் சென்றார்.மகன் ரித்தீஷிடம், வாழ பிடிக்கவில்லை என, மொபைல் போனில் தெரிவித்தார். பின், கன்னியாகுமரி நோக்கி சென்ற திருக்குறள் விரைவு ரயிலின் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை