உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வைரங்களின் திருவிழா தனிஷ்க் அழைப்பு

வைரங்களின் திருவிழா தனிஷ்க் அழைப்பு

சென்னை,நம் நாட்டின் மிகப்பெரிய நகை பிராண்டான, டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க், வைரங்களின் திருவிழாவைக் கொண்டாட அழைக்கிறது.இந்த திருவிழாவில் பல்வேறு வகை, பிரிவுகளில், வைர நகைகள் தனிஷ்க் விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ற வகையில், பல அம்சங்களுடன் பிரத்யேகமாக நகைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.வைர ஆபரணங்களில் காதணிகள், பிரேஸ்லெட்கள், கழுத்தில் அணியும் நகைகள், மோதிரங்கள் உட்பட பல ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன. தனிஷ்க்கின் இந்த வைர ஆபரணங்கள், 15,000 ரூபாய் முதல் கிடைக்கின்றன. வைரங்களின் திருவிழாவிற்கு கூடுதல் சலுகையாக, அவற்றின் மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.இதுதவிர, வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய தங்கத்தை கொடுத்து, புதிய நகைகளாக வாங்கும் போது, தற்போதைய மதிப்பில், 100 சதவீதம் வரை புதிய நகைகளாக மாற்றிக்கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ