மேலும் செய்திகள்
இன்று இனிதாக (21.10.2024) சென்னை
21-Oct-2024
- ஆன்மிகம் -மருந்தீஸ்வரர் கோவில்* குன்றத்துார் திருச்சிற்றம்பலத்தின் காஞ்சி புராணம் விரிவுரை - மாலை 6:30 மணி. இடம்: திருவான்மியூர்.கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்*சோமவார அபிஷேகம் - மாலை 4:30 மணி. அம்பாள் சிறப்பு அலங்காரம் - மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.அவுடத சித்தர் மலை குழு மடம்* சோமவார அபிஷேம், அன்னதானம், அலங்கார ஆராதனை - பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி.
21-Oct-2024