உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக ஆட்

இன்று இனிதாக ஆட்

ஆன்மிகம்பங்குனி திருவோண பிரம்மோற்சவம்காலை 7:00 மணிக்கு தோளுக்கினியான் - ஸ்ரீ ராஜகோபாலன் திருக்கோலம், இரவு 8:00 மணி ஹனுமந்த வாகனம். இடம்: ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம், மாரி செட்டி தெரு, மந்தைவெளி.உபன்யாசம்ஸ்ரீராம நவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள், மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர், பாண்டுரங்கன் சாரதாம்பாள் கோவில், சாந்தி நகர், ஆதம்பாக்கம்.பொதுஆண்டு விழாகாலை 9:00 மணி, இடம்: வள்ளியம்மாள் பெண்கள் கல்லுாரி, அண்ணா நகர் கிழக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை