ஹோலி பண்டிகை கோலாகலம்
ஹோலி பண்டிகை கோலாகலம் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை, தீவுத்திடல், சவுகார்பேட்டை உட்பட, சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை துாவி மகிழ்ந்தனர்.