மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி
9 hour(s) ago
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
9 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
9 hour(s) ago
மடிப்பாக்கம், இந்தாண்டு சபரிமலையில் அளவுக்கடந்த கூட்டம் காரணமாக குழந்தைகள், மூத்த குடிமக்கள் அய்யப்பனை தரிசிக்க முடியாமல் திரும்பி வருகின்றனர்.அங்கு அய்யப்பனை தரிசிக்க முடியாதவர்களும், சபரிமலை செல்ல முடியாதவர்களும் மடிப்பாக்கத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருமுடி ஏந்தி, பதினெட்டு படி ஏறி அய்யப்பனை தரிசிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நெய் அபிஷேகம் செய்து அய்யப்பனின் அருளைப் பெறலாம் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும், 22ம் தேதி காலை 9:00 மணி முதல் இக்கோவிலில் அகண் ராம ஜபம் நடக்கவுள்ளது.அதில் பக்தர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago