உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பீரோவில் இருந்த நகை, பணம் மாயம்

பீரோவில் இருந்த நகை, பணம் மாயம்

வியாசர்பாடி, வியாசர்பாடி, அப்பு தெருவைச் சேர்ந்த சுகன்யா, 31. இவரது வீட்டில் இருந்தவர்கள், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி வேலைகளுக்கு சென்றிருந்தனர்.இரவு, சுகன்யா வீடு திரும்பிய போது, பீரோவில் இருந்த, 7,000 ரூபாய், 5 கிராம் தங்கம், 50 கிராம் வெள்ளி பொருள் மாயமாகி இருந்தன.இது குறித்து, வியாசர்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி