உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்

குன்றத்துார்:சென்னை அருகே உள்ள மாங்காடு நகராட்சி ஓம் சக்தி நகரில், ஓம் சக்தி விநாயகர் கோவில் அண்மையில் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேக விழா, கடந்த 9ம் தேதி கணபதி பூஜை, கோ பூஜையுடன் துவங்கியது.இதை தொடர்ந்து, நான்கு கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, நேற்று காலை கலசங்களில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை