மேலும் செய்திகள்
அண்ணா நகர் குடிநீர் வாரிய அலுவலகம் இடமாற்றம்
10-Mar-2025
சென்னை:குன்றத்துார் கோட்டத்திற்கு உட்பட்ட, குன்றத்துார் நகர மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், தற்போது எண்: 1 வெள்ளாள தெரு, குன்றத்துார் என்ற முகவரியில், தனியாருக்கான வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகம், ஏப்., 1ம் தேதி முதல் எண்: 1151/1, முருகன் கோவில் பிரதான சாலை, குன்றத்துார் என்ற முகவரியில் செயல்படும் என, மின் வாரியம் தெரிவித்து உள்ளது.
10-Mar-2025