உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுரவாயல் அணுகு சாலையில் தோல் கழிவுகள் கொட்டி எரிப்பு

மதுரவாயல் அணுகு சாலையில் தோல் கழிவுகள் கொட்டி எரிப்பு

மதுரவாயல் அணுகு சாலையில் தோல் கழிவுகள் கொட்டி எரிப்பு

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை ஒட்டி, அணுகு சாலை உள்ளது. கோவூர், தரப்பாக்கம் பகுதியில் இருந்து வாகனங்களில் எடுத்து வரப்படும் தோல் கழிவுகள், இந்த அணுகுசாலையில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகின்றன.இந்த கழிவுகள், இரவு நேரத்தில் தீ வைத்து எரிக்கப்படுவதால், இங்கிருந்து வெளியேறும் புகை குடியிருப்பு பகுதிக்குள் செல்வதால், பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. தோல் கழிவுகளை கொட்டி எரிப்போர் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியத்தினர், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சமூக ஆர்வலர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை