உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியுடன் வீடியோ பதிவிட்டவர் கைது 

கத்தியுடன் வீடியோ பதிவிட்டவர் கைது 

புளியந்தோப்பு::புளியந்தோப்பு, கன்னிகாபுரம், வெங்கடேசபுரம் புதிய காலனியைச் சேர்ந்தவர் முகேஷ், 18; கூலித்தொழிலாளி. இவர், பழைய கத்தியுடன் 'இன்ஸ்டா' பக்கத்தில் புகைப்படம் ஒன்று பதிவேற்றி இருந்தார். இந்த பதிவு, போலீசார் கவனத்திற்கு சென்றதையடுத்து, நேற்று காலை கன்னிகாபுரம் விளையாட்டு மைதானம் அருகே போலீசார், முகேஷை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை