மேலும் செய்திகள்
மீன்பிடிக்க சென்ற படகுகள் பறிமுதல்
1 minute ago
செல்லப்பிராணிகள் உரிமம் பெற அவகாசம் நீட்டிப்பு
2 minutes ago
சென்னை: துருக்கியில் நடக்கு ஆசிய வலுத்துாக்கும் போட்டியில், இந்திய சார்பில் சென்னை மாங்காடு வீராங்கனை பங்கேற்கிறார். ஆசிய பவர் லிப்டிங் கூட்டமைப்பு, இந்திய பவர்லிப்டிங் கூட்டமைப்பு இணைந்து, ஆசிய கிளாசிக் மாஸ்டர் 'பவர் லிப்டிங்' எனும் வலுத்துாக்கும் போட்டி, துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் துவங்கியது. இதில், இந்தியா சார்பில், 15 வீரர்கள் - 19 வீராங்கனையர் பங்கேற்கின்றனர். இதில், சென்னை, மாங்காடு பகுதியைச் சேர்ந்த அமுத சுகந்திபாபு, 43 என்பவர், 69 கிலோ பிரிவில் பங்கேற்க உள்ளார்.
1 minute ago
2 minutes ago